Sunday, December 12, 2010

நமக்கு ஏன் ..(கவிதை)



இவனுக்கு இவள்

இவளுக்கு இவன்

பேசி நடத்தியவர்கள்

கோர்ட்டுக்கு

வருவதில்லை

விவாகரத்தின் போது

12 comments:

  1. நல்லா சொன்னீங்க... விரிவாக அலச வேண்டிய விஷயத்தை சில வரி கவிதையில் சொல்லிவிட்டீர்கள்..,.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பிரபாகரன்

    ReplyDelete
  3. இவனுக்கு இவள் இல்லை
    இவளுக்கு இவன் இல்லை என்று சொல்ல மனம் வராததால் வரவில்லை

    ReplyDelete
  4. நாலு வரியில் நச்னு சொல்லீட்டீங்க

    ReplyDelete
  5. //goma said...
    இவனுக்கு இவள் இல்லை
    இவளுக்கு இவன் இல்லை என்று சொல்ல மனம் வராததால் வரவில்லை//

    :)))

    ReplyDelete
  6. //பார்வையாளன் said...
    நாலு வரியில் நச்னு சொல்லீட்டீங்க//

    நன்றி பார்வையாளன்

    ReplyDelete
  7. மொய் திருப்பிக் கொடுக்கிறாமாதிரி இருந்தா வருவாய்ங்களோ. நச் சார்:))

    ReplyDelete
  8. இதுக்கு எல்லாம் கவிதைன்னு லேபில் போடறது அநியாயம் சார் :)-

    ReplyDelete