Thursday, December 23, 2010

காதல் மீன்கள் (கவிதை)



கரையோரம் நீ
உன்னைப் பார்த்த
மீன் காதலன்
உன்னைப் போல
கண் கொண்டவளைக் காண்
கரையில் என்றிட்டான்
மீன் காதலியிடம்

17 comments:

  1. மீனம்மா... மீனம்மா.. கண்கள் மீனம்மா...

    ReplyDelete
  2. படமும் கவிதையும் தூள்

    ReplyDelete
  3. //கே.ஆர்.பி.செந்தில் said...
    மீனம்மா... மீனம்மா.. கண்கள் மீனம்மா//

    வருகைக்கு நன்றி செந்தில்

    ReplyDelete
  4. // எல் கே said...
    படமும் கவிதையும் தூள்//

    நன்றி எல் கே

    ReplyDelete
  5. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    :)) ம் ...//

    வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

    ReplyDelete
  6. தரையில் வாழும்
    மீன் கண்டாளோ கண்ணழகி !

    ReplyDelete
  7. //ஹேமா said...
    தரையில் வாழும்
    மீன் கண்டாளோ கண்ணழகி !//

    ஹேமா..இது சூபர்ப்

    ReplyDelete
  8. கவிதை கலக்கல்... ஸ்டில் ஏதோ ஷாம்பூ விளம்பரத்தில் இருந்து எடுத்தது போல இருக்கு...

    ReplyDelete
  9. to be frank. சுமார்... better luck in next poem sir.

    ReplyDelete
  10. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ANKITHA VARMA

    ReplyDelete
  11. மீன் காதலன்...

    நல்லா இருக்கு....

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி சௌந்தர்

    ReplyDelete