Wednesday, December 29, 2010

கவரிமானும்..நாங்களும் (கவிதை)





உரோமம் போனால்

உயிர் வாழாதாம்

கவரிமான் கூட்டம்

மானம் போனாலும்

உரோமமேப் போச்சு

எண்ணுவது

எங்கக் கூட்டம்

13 comments:

  1. எந்த உள்குத்துமில்லைன்னு நினெச்சிக்கிட்டே வோட் போட்டுட்டேன் :)))

    ReplyDelete
  2. //எந்த உள்குத்துமில்லைன்னு நினெச்சிக்கிட்டே வோட் போட்டுட்டேன் //
    நானும்தான்

    ReplyDelete
  3. எல்லாம் நம்ம கூட்டம்..அதனால உள் குத்து இருக்க வாய்ப்பில்லை ஷங்கர்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. //அரசன் said...
    நல்ல பதிவு//

    நன்றி அரசன்

    ReplyDelete
  5. :)). நான் ஓட்டு போட்டேன்னு சொல்லிறாதிய. அதட்டி கேப்பாஹ. அப்பவும் சொல்லிறாதிய:)))

    ReplyDelete
  6. நானும் ஓட்டு போட்டுட்டேன் டிவிஆர் சார்.. :))

    ReplyDelete
  7. நன்றி starjan
    எப்போ ஊருக்கு கிளம்பறீங்க

    ReplyDelete
  8. உண்மையில் அசந்துபோகிறேன்.
    சின்னவரியில் எத்தனை அர்த்தம் !

    ReplyDelete
  9. //ஹேமா said...
    உண்மையில் அசந்துபோகிறேன்.
    சின்னவரியில் எத்தனை அர்த்தம் !//

    நன்றி ஹேமா

    ReplyDelete