Tuesday, December 7, 2010

இரு நிலவுகள் (கவிதை)




பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

12 comments:

  1. கலக்(ங்)கல் கவிதை

    ReplyDelete
  2. படமும் கவிதையும் - மனதில் ஒட்டி விட்டன.

    ReplyDelete
  3. எளிமை ..அழகுக் கவிதை..

    ReplyDelete
  4. அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. //கலாநேசன் said...
    கலக்(ங்)கல் கவிதை//


    நன்றி கலாநேசன்

    ReplyDelete
  6. //Chitra said...
    படமும் கவிதையும் - மனதில் ஒட்டி விட்டன//.

    நன்றி Chitra

    ReplyDelete
  7. //தேனம்மை லெக்ஷ்மணன் said...
    எளிமை ..அழகுக் கவிதை..//


    நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

    ReplyDelete
  8. //வெறும்பய said...
    nice..//

    நன்றி வெறும்பய

    ReplyDelete
  9. சின்னதா அழகாச் சொல்ல முடியுது உங்களால !

    ReplyDelete