Thursday, December 30, 2010

வெங்காயம்..(கவிதை)




வெங்காய

விலையேற்றத்திற்கு

பெரியாரைக் கேள்

என்றிட்டார் முதல்வர்

கேட்டேன்

உரிக்க உரிக்க

ஒன்றுமில்லாதது

ஆட்சியையே மாற்றியிருக்கு

மறந்திடாதே

வெங்காயம் என்றிட்டார்

24 comments:

  1. வெங்காய முதல்வர்...

    ReplyDelete
  2. அந்த பேட்டியை நானும் கேட்டேன்...என்ன ஒரு கோபம்...கேள்விகளையும் கேள்வி கேட்டவரையும் ஒரு அலட்சியமான பார்வையோடு செவிமடுத்த விதம் கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

    ReplyDelete
  3. //கே.ஆர்.பி.செந்தில் said...
    வெங்காய முதல்வர்...//

    :))))

    ReplyDelete
  4. ஆம்... வெங்காயம் கண்ணீரை வரவழைக்கும் ... வெட்டும்போது மட்டுமல்ல... விலை உயரும் போதும்.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி sakthistudycentre.blogspot.com

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

    ReplyDelete
  7. பெரியாரை கேளுங்கன்னு மத்திய அரசை சொல்லியிருப்பார் :)

    அவர்தான் தமிழ் அறிஞராச்சே.

    ReplyDelete
  8. ஆட்சி மாறத்தான் போகுது...

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி philosophy prabhakaran

    ReplyDelete
  10. நல்லா இருக்கு சார்:))!

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  12. //மங்குனி அமைச்சர் said...
    உரைச்சிருக்குமா சார் ??//

    :)))

    ReplyDelete
  13. ம்ம்ம். அசத்தல் ...

    ReplyDelete