Thursday, January 20, 2011

அழகு (கவிதை)





என்

அழகின் ரகசியம்

அன்றாடம்

உபயோகிக்கும்

உத்தமி சோப்பே

நடித்து முடித்த

நடிகைக்கு

ஒருமணி நேரம் ஆனது

ஓரங்குல மேக்கப்

கலைக்க

15 comments:

  1. இல்லன்னா பாக்க சகிக்காதே பாஸ்... இருந்தாலும் உங்க பதிவு கண்டிக்கதக்கது.. மேக்கப் அளவு கம்மியாக சொல்லப்பட்டுள்ளது...

    ReplyDelete
  2. நடிகை என்றாலே நிஜ வாழ்க்கையின் அகத்தின் சோகத்தை மறைத்து சிரிப்பதுதானே

    அதே போல், முகத்தின் குறையை ,மாற்றி ஜொலிப்பதும் நடிப்புக்கு உண்டான விதி முறைதானே...

    ReplyDelete
  3. அந்த சோப்பு போட்டா அஞ்சு நிமிஷத்துல மேக்கப் கலைஞ்சிடுமா :)

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி தம்பிகூர்மதியன்

    ReplyDelete
  5. பாவம் அவங்க.ரொம்பத்தான் கலாய்க்கிறீங்க !

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  7. செம நக்கல்... போட்டோவில் இருப்பாது நடிகையா... பெயர் என்ன... அழகாக இருக்கிறார்... மேக்கப் இல்லாமலே...

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி prabhakar .புகைப்படம் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டது

    ReplyDelete
  9. உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்தாகளா ? இல்ல, வெயில்லேயே படமாதான் வளத்தாகளா?

    ReplyDelete
  10. //Nagasubramanian said...
    உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்தாகளா ? இல்ல, வெயில்லேயே படமாதான் வளத்தாகளா?//

    :))))

    ReplyDelete
  11. படித்தேன் ரசித்தேன்

    ReplyDelete