Friday, January 21, 2011

பலநாள் திருடனும்..கையும்..(கவிதை)





பலநாள் திருடன்

பக்கிரி

ஒருநாள் காவலனிடம்

மாட்டிக்கிட்டான்

கையூட்டு கொடுக்காததால்...

கோர்ட்டில் நிறுத்தினர்

காவலர்

நீதிபதி கேட்டார்

குற்றத்தை ஒப்புக்கிறியா?

மன்னிப்புத் தரேன்..என

ஐயா

கை இருப்பதாலேயே

திருடுகிறேன்..

கைக்கு மாற்று சொன்னால்

திருடுவதை

விட்டுடுவேன் என..!

விருட்டென சொன்னான்

6 comments:

  1. கவிதையில் காமெடி.. புது முயற்சி

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி செந்தில்

    ReplyDelete
  3. ஆம்..இப்படி இனி முயற்சிக்கலாம் எனப் பார்க்கிறேன்

    ReplyDelete
  4. வெளில போறப்போ கையைக் கழற்றி வச்சிட்டுப் போனா !

    ReplyDelete
  5. ஊழலுக்கு கை தான் காரணம் என்கிறேன் ஹேமா

    ReplyDelete