Sunday, January 23, 2011

வெங்காயம் எட்டு ரூபாய் (ஜோக் கவிதை)





காய்கறி வியாபாரி

கந்தசாமி

வெங்காயம்

எட்டு ரூபாய்க்கு விற்கிறாராம்

கேட்டதுமே

கேஷ் ஐம்பதுடன்

விரைந்தேன்....

தேங்காயைப் போல

விற்கிறேன்

வெங்காயத்தை

ஒன்று எட்டுரூபாய்

என்றிட்டார்

12 comments:

  1. ஹா ஹா நல்லவேள பாதி எட்டு ரூபா சொல்லவில்லை

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி செந்தில்

    ReplyDelete
  3. வெங்காயம் என்று யாரைவது புகழ்ந்து பாட வெண்டியதுதான்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி வீராங்கன்

    ReplyDelete
  5. //ஹேமா said...
    ஒரு வெங்காயமா !//

    :)))

    ReplyDelete