Monday, January 10, 2011

தீர்மானம் நிறைவேறியது.. ( கவிதை )



தீபாவளி..

 சிறப்பு ஊதியத்தில்

தங்கம் வாங்கலாம்

துணிமணிகளுக்கே முதலிடம்

உள்ள கடனை அடைப்போம்

ஆளாளுக்குக் குழப்பம்

எதையும் ஏற்காமல்

கணக்குப் பார்க்காது

காய்கறிகள் வாங்கி

ஒரு நாளேனும்

உண்டு மகிழும்

தீர்மானம்

மட்டுமே நிறைவேறியது

14 comments:

  1. கஸ்டப்பட்டு உழைப்பது முதலில் வயிறாற உண்ணவே.
    அதன்பிறகே அடுத்ததுக்கு !

    ReplyDelete
  2. இருக்கிற விலைவாசியில், இதுதான் நடக்கும் போல...

    ReplyDelete
  3. உங்க ஓட்டு யாருக்கு ஐயா?

    ReplyDelete
  4. நிறைவேறிய தீர்மானம் டெஸ்டிங்கா:))

    ReplyDelete
  5. அந்தளவு விலைவாசி ஏறி போச்சு.

    ReplyDelete
  6. //ஹேமா said...
    கஸ்டப்பட்டு உழைப்பது முதலில் வயிறாற உண்ணவே.
    அதன்பிறகே அடுத்ததுக்கு !//

    வருகைக்கு நன்றி ஹேமா

    ReplyDelete
  7. //Chitra said...
    இருக்கிற விலைவாசியில், இதுதான் நடக்கும் போல...//

    வருகைக்கு நன்றி Chitra

    ReplyDelete
  8. //கே.ஆர்.பி.செந்தில் said...
    உங்க ஓட்டு யாருக்கு ஐயா?//

    ஆயிரம் விமரிசனங்கள் செய்தாலும் வாக்கு என வருகையில் தி.மு.க.,விற்குத்தான்.
    என் தொகுதியில்தி.மு.க., கூட்டணிக் கட்சியாக காங்கிரஸ் நின்றால்..
    அதற்கு வாக்கு போட மாட்டேன்

    ReplyDelete
  9. //வானம்பாடிகள் said...
    நிறைவேறிய தீர்மானம் டெஸ்டிங்கா:))//

    :)))

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete