தீர்மானம் நிறைவேறியது.. ( கவிதை )
தீபாவளி..
சிறப்பு ஊதியத்தில்
தங்கம் வாங்கலாம்
துணிமணிகளுக்கே முதலிடம்
உள்ள கடனை அடைப்போம்
ஆளாளுக்குக் குழப்பம்
எதையும் ஏற்காமல்
கணக்குப் பார்க்காது
காய்கறிகள் வாங்கி
ஒரு நாளேனும்
உண்டு மகிழும்
தீர்மானம்
மட்டுமே நிறைவேறியது
test
ReplyDeleteகஸ்டப்பட்டு உழைப்பது முதலில் வயிறாற உண்ணவே.
ReplyDeleteஅதன்பிறகே அடுத்ததுக்கு !
இருக்கிற விலைவாசியில், இதுதான் நடக்கும் போல...
ReplyDeleteஉங்க ஓட்டு யாருக்கு ஐயா?
ReplyDeleteநிறைவேறிய தீர்மானம் டெஸ்டிங்கா:))
ReplyDeleteஅந்தளவு விலைவாசி ஏறி போச்சு.
ReplyDeleteGOOD RHYME..I THINK IT MIGHT B ELOBARATED TO 10 LINES.. OK OK
ReplyDelete//ஹேமா said...
ReplyDeleteகஸ்டப்பட்டு உழைப்பது முதலில் வயிறாற உண்ணவே.
அதன்பிறகே அடுத்ததுக்கு !//
வருகைக்கு நன்றி ஹேமா
//Chitra said...
ReplyDeleteஇருக்கிற விலைவாசியில், இதுதான் நடக்கும் போல...//
வருகைக்கு நன்றி Chitra
//கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteஉங்க ஓட்டு யாருக்கு ஐயா?//
ஆயிரம் விமரிசனங்கள் செய்தாலும் வாக்கு என வருகையில் தி.மு.க.,விற்குத்தான்.
என் தொகுதியில்தி.மு.க., கூட்டணிக் கட்சியாக காங்கிரஸ் நின்றால்..
அதற்கு வாக்கு போட மாட்டேன்
//வானம்பாடிகள் said...
ReplyDeleteநிறைவேறிய தீர்மானம் டெஸ்டிங்கா:))//
:)))
நன்றி தமிழ் உலகம்
ReplyDeleteவருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்
ReplyDeleteவருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்
ReplyDelete