ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே....
நம்மால் முடியாதது....யாராலும் முடியாது..
யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, February 10, 2011
நான் இன்றி நீ இல்லை (கவிதை)
உன்னில் என்னைக்
காண்கிறேன் - நான்
வலது கையால் செய்வதை
இடது கையால் செய்கிறாய்
எனக்கோ இடது வகிடு
உனக்கோ வலது
நான் அடிப்பேன் எனில்
நீயும் அதை சொல்கிறாய்
நானின்றி நீ இல்லை
நன்கு உணர்
nalla kavithai.
ReplyDeletemullaiamuthan.
'kaatruveli-ithazh.blogspot.com
mirror image!!!
ReplyDelete...good one!
nilalukku vaalththukkal
ReplyDeleteம் சரிதான் !
ReplyDeleteகண்ணாடிக் கவிதை :-))
ReplyDeleteநன்றி முல்லை அமுதன்
ReplyDeleteநன்றி Chitra
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்
ReplyDeleteநன்றி ஹேமா
ReplyDeleteநன்றி goma
ReplyDelete