Saturday, February 12, 2011

சட்டம்..





நான்

சட்டம் படித்தவனல்ல

சட்டம் அறிந்தவன்

சட்டத்தை வளைக்காதவன்

சட்டத்தை மதிப்பவன்

சட்டத்தை மீறாதவன்

சட்டத்தின் ஓட்டைகள் அறிந்தவன்

சட்டத்திலிருந்து தப்பிக்கத் தெரிந்தவன்

என் தொழில் அரசியல்

5 comments:

  1. சட்டத்தை உருவாக்குபவர்களும் அரசியல்வாதிகள்தான்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி வழக்கறிஞர் சுந்தரராஜன்

    ReplyDelete