ஊரெங்கும்
பரவிக் கொண்டிருக்கிறது நோய்
சிக்கன்குன்யாவா
பன்றிக் காய்ச்சலா
எலிக் காய்ச்சலா
மாணவர்களால் இடையூறின்றி
தேர்வுகள் எழுதமுடியுமா?
அலுவலக வேலைகள்
நடந்திடுமா ஒழுங்காக
வாழ்க்கைச் சக்கரம்
உருண்டிடுமா சரியாக
விஞ்ஞானிகளும்
இந்நோய் மருந்து அறிந்திலர்
பெயர் மட்டும் சொல்கிறார்கள்
ஏதோ
கிரிக்கெட் காய்ச்சல் என.

\\இடையீறின்றி\\
ReplyDeleteஇடையூறின்றி??
Passion for the game... :-)
ReplyDeleteநிச்சயமாக இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய விஷயம்
ReplyDeleteசூப்பர்ப் சார்.
ReplyDeleteஇது காய்ச்சல் சீசன் போல க்ரிக்கெட்டுக்கு அடுத்து தேர்தல் காய்ச்சல் வேற வருது :)
ReplyDeleteகடைசி பால்ல சிக்ஸர் சார்! :)
ReplyDeleteஅட சதம் அடிக்கிறீங்க... வாழ்த்துக்கள்
ReplyDeleteவித்யா said...
ReplyDelete\\இடையீறின்றி\\
இடையூறின்றி??//
தட்டச்சுப் பிழை..சரிசெய்து விட்டேன்..
வருகைக்கு நன்றி வித்யா
வருகைக்கு நன்றி Chitra
ReplyDeleteவருகைக்கு நன்றி goma
ReplyDeleteஅந்தந்த சீசனுக்கு மாதிரிக் காய்ச்சலும் மாறி மாறி வரும் !
ReplyDeleteவருகைக்கு நன்றி Bala
ReplyDeleteவருகைக்கு நன்றி 【♫ஷங்கர்
ReplyDeleteவருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்
ReplyDeleteவருகைக்கு நன்றி மதுரை சரவணன்
ReplyDelete:)
ReplyDeleteவருகைக்கு நன்றி D R Ashok
ReplyDelete