Wednesday, February 9, 2011

ஓர வஞ்சனை





சிரித்துப் பேசினால்

சிறந்தவன் என்கிறது

நட்பானவன் என்கிறது...

சிரித்துப் பேசினாள்

ஒருமாதிரி என்கிறது

ஓரம் கட்டுகிறது

ஓர வஞ்சனை சமுதாயம்


 

8 comments:

  1. அனுபவப்பட்ட வார்த்தைகள்.சமூகம் இப்பிடித்தான்.நாங்க சரியா நடந்துக்குவோம் !

    ReplyDelete
  2. உரத்த சிந்தனை
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இந்த ஓர வஞ்சனை ஆண்கள் மீது இதைவிட அதிகமாகவே இருக்கிறது...

    ReplyDelete
  4. :-))))

    பிலாசஃபி சொல்றதும் சரிதான்

    ReplyDelete