Thursday, March 3, 2011

நானும்..விகடனும்..





இந்த வார விகடனில் ஜெயிப்பாரா கேப்டன், ஜெயா என ஒரு கட்டுரை வந்துள்ளது.

கூட்டிக் கழித்தால்..இப்போதே ரிசல்ட் என..

நான் தி.மு.க., அனுதாபியாய் இருந்தாலும்..கூட்டணிக் குறித்து..கூட்டிக் கழித்து நானும் ஒரு இடுகை இட்டேன்.


இதனால் எனது தி.மு.க., நண்பர்கள் சிலர் மனக்கசப்பு அடைந்தனர்.

கணக்கு என்று பார்க்கின் அ.தி.மு.க., வே பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது என மீண்டும் கூறுகிறேன்.மேலும் காங்கிரஸுடன் கூட்டணி இந்த முறை சற்று பலவீனமாகவே உள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.



பார்க்க

http://tvrk.blogspot.com/2011/01/blog-post_6636.html 

6 comments:

  1. படிச்சிட்டு வற்றேன் தவைலா..

    ReplyDelete
  2. பொருத்திருந்து பார்ப்போம்..

    ReplyDelete
  3. இதையும் கொஞ்சம் படியுங்க..

    http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_04.html

    ReplyDelete
  4. அதான் காங்கிரஸ், திமுக சாதனைகளைக் கண்டு சந்தி சிரிக்குதே.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி
    சௌந்தர்
    விஜயன்
    ரஹீம் கஸாலி

    ReplyDelete