Friday, March 11, 2011

விசாரிப்பு


எங்கள்

அடுக்ககத்தில்

அண்டை வீட்டில்

தூது அஞ்சல் ஊழியர்

என்னை விசாரிக்கையில்

தெரியாது என காதில் விழும் நேரம்

வரிசையாக

எதிரும் புதிரும் விரையும்

எறும்புகள்

ஒன்றை ஒன்று

முகர்ந்து செல்வதை

பார்த்துக் கொண்டிருக்கிறேன்



16 comments:

  1. எளிமையான, பாமரனுக்கும் புரியும் கவிதை அருமை..

    ReplyDelete
  2. எறும்புகளுக்கு இருக்கும் பரந்த மனம்,மனிதர்களுக்குள் இல்லை என்பதை ....அழகாக சொல்கிறது உங்கள் வரிகள்

    ReplyDelete
  3. நான் அந்த விசாரிப்போன்னு பார்த்தே:))

    ReplyDelete
  4. நல்லாருக்கு

    ReplyDelete
  5. யதார்த்தமான கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. நீங்க தான்னு சொன்னீங்களா இல்லையா?

    ReplyDelete
  7. பொய் சொல்லத் தெரியாது எறும்புகளுக்கு.ஆனாலும் காட்டிக் குடுக்கிறாங்க !

    ReplyDelete
  8. உண்மைதான் டி வி ஆர்.. எறும்புகள் அளவு கூட மனிதர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை..

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி வேடந்தாங்கல் - கருன்

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி சௌந்தர்

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி
    கலாநேசன்

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

    ReplyDelete