ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே....
நம்மால் முடியாதது....யாராலும் முடியாது..
யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, March 14, 2011
எந்த ஊர் நியாயம்
ஒரு உயிருக்கு
ஒரு உயிர் என்றால் சரி
ஒரு கொலைக்கு
லட்சக் கணக்கான கொலையா
பல்லாயிரக் கணக்கானோர்
வீடு வாசல் இழப்பா
ஆயிரக் கணக்கானோர்
கற்பழிப்பா
எந்த ஊர் நியாயம்
பழிக்குப் பழி என்றால்
பாவம் மக்கள் என்ன செய்தர்
நீதி தேவதை கண் கட்டிதானிருக்கிறது
நீதி தேவதை கண் கட்டிதானிருக்கிறது..
ReplyDeleteஅதனால்தான் நீதியும் கண்மூடித்தனமாய் இருக்கிறது
லேபல் புனைவு என்று ஏன் போடவேண்டும்
ReplyDeleteLets pray for them...!
ReplyDeleteயாருகிட்ட யாரு கேக்கிறது !
ReplyDeleteவருகைக்கு நன்றி Goma
ReplyDeleteநிகழ்வு என மாற்றிவிட்டேன்.வருகைக்கு நன்றி
ReplyDeleteபாலாஜி சங்கர்
வருகைக்கு நன்றி kochuravi
ReplyDelete// ஹேமா said...
ReplyDeleteயாருகிட்ட யாரு கேக்கிறது //
:(((