Monday, March 14, 2011

எந்த ஊர் நியாயம்



ஒரு உயிருக்கு
ஒரு உயிர் என்றால் சரி
ஒரு கொலைக்கு
லட்சக் கணக்கான கொலையா
பல்லாயிரக் கணக்கானோர்
வீடு வாசல் இழப்பா
ஆயிரக் கணக்கானோர்
கற்பழிப்பா
எந்த ஊர் நியாயம்
பழிக்குப் பழி என்றால்
பாவம் மக்கள் என்ன செய்தர்
நீதி தேவதை கண் கட்டிதானிருக்கிறது

8 comments:

  1. நீதி தேவதை கண் கட்டிதானிருக்கிறது..

    அதனால்தான் நீதியும் கண்மூடித்தனமாய் இருக்கிறது

    ReplyDelete
  2. லேபல் புனைவு என்று ஏன் போடவேண்டும்

    ReplyDelete
  3. யாருகிட்ட யாரு கேக்கிறது !

    ReplyDelete
  4. நிகழ்வு என மாற்றிவிட்டேன்.வருகைக்கு நன்றி
    பாலாஜி சங்கர்

    ReplyDelete
  5. // ஹேமா said...
    யாருகிட்ட யாரு கேக்கிறது //

    :(((

    ReplyDelete