Sunday, March 27, 2011

தூண்டில் புழுக்கள்





சிரிக்கும் காந்தி

லட்டுக்குள் மூக்குத்தி

பிரியாணி - தவிர்த்து

தேர்தல் தூண்டிலில் புழுக்களாய்

இலவச அரிசி

லேப்டாப்

கிரைண்டர், மிக்ஸி

ஆடு..மாடு..

பஸ் பயணம்

4 comments:

  1. நாடு முன்னேற நல்ல வழி.

    நல்ல கவிதை.

    ReplyDelete
  2. ....
    தமிழனின் வாழ்க்கைதரத்தை உயர்த்திவிட்டதாக சாதனைகளில் ஒன்றாக அறிவிப்பு ஒரு பக்கம்...
    இப்படி ,இலவச தூண்டில் புழுக்கள் ஒரு பக்கம்

    நாடு விளங்கினாப்லதான்.

    ReplyDelete
  3. மக்கள் நலனை மனதில் கொள்ளாமல், மக்கள் வோட்டை மட்டுமே மனதில் வைத்து....... ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  4. இருகிறதெல்லாம் பொதுவாய் வைத்தால் எடுக்கிறத வேலையும் இருக்காது தலைவரே

    ReplyDelete