Thursday, April 7, 2011

கறுப்பு ஆடுகள்'





சாரே ஜகான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா...

இது உண்மையா..

இன்று நாடே ஊழல் தீயில் வெந்துக் கொண்டிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்த ஊழல்...லட்சக்கணக்காய் ஆகி..இன்று..

கோடிக்கணக்கில் வந்து நிற்கிறது.

ஊழலை ஒழிக்கவே முடியாதா?

முடியும் என்கிறது நான் எழுதியுள்ள சமீபத்திய நாடகம் 'கறுப்பு ஆடுகள்'

25-4-11 ஆம் நாள் மாலை 7 மணி அளவில் சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் நாடக விழாவில் நாரத கான சபா அரங்கில் இந்த புதிய நாடகம் எனது சௌம்யா தியேட்டர்ஸ் சார்பில் அரங்கேறுகிறது.

அனுமதி இலவசம்..

பதிவுலக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

17 comments:

  1. வாழ்த்துக்கள் ஐயா..

    கண்டிப்பாக கலந்துகொள்கிறேன்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.. நான் ஈரோடு.. அதனால் வர இயலாது.. மன்னிக்கவும்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் மக்கா...

    ReplyDelete
  5. //கே.ஆர்.பி.செந்தில் said...
    வாழ்த்துக்கள் ஐயா..

    கண்டிப்பாக கலந்துகொள்கிறேன்..//

    செந்தில் கலந்து கொள்வது மட்டுமல்ல அதை பற்றி பதிவில் எங்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும் சரியா....

    ReplyDelete
  6. நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

    ReplyDelete
  7. நன்றி கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  8. நன்றி செந்தில்குமார்..
    ஈரோடில் எங்கள் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்..நீங்களும் பார்த்துவிடலாம்

    ReplyDelete
  9. நன்றி ச்சின்னப் பையன்

    ReplyDelete
  10. இன்றைய காட்சிக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete