இளைஞர்களே..விழித்து எழுங்கள்..நாளை நம் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் மக்கள் 4.7 கோடிகள்.இவற்றில் ஒரு கோடிக்கு மேல் 29 வயதிற்குள் உள்ள இளைஞர்கள்.39 வயதிற்குள் 1.2 கோடிகள்.
அதாவது இன்றைய வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 39 வயதிற்குட்பட்டவர்கள்.
இவர்களை நம்பித்தான் எதிர்கால தமிழகம் உள்ளது.
நீங்கள் சோம்பித் திரியாமல்...பணியாற்றுங்கள்.
தமிழர்கள் தலைவிதியை மாற்றுங்கள். 40 வயதிற்கு மேற்பட்டவர்களே..ஒரு கோடி நீங்கள் இருக்கிறீர்கள்..இன்றைய இளைஞர்களை நல்வழி நடத்தும் பெரும் பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.
பிறகு என்ன..அப்படி நீங்கள் செயலாற்றினால்...
ஒளிமயமான தமிழகம் என்னும் கனவு நனவாகும்...
(கட்சிகளின் இளைஞர் அணி செயலாளர்களின் வயதை வைத்து இளைஞர்களை நான் தேர்ந்தெடுக்கவில்லை.39 வயதிற்குள் இருப்பவர்களையே இளைஞர்கள் என்றுள்ளேன்)
நல்ல பதிவு...
ReplyDeleteடைமிங்க் போஸ்ட்
ReplyDeleteஅசத்தல் பதிவு தக்க சமயத்தில்....
ReplyDeleteஇளைஞர்கள் சிந்திக்கட்டும்
ReplyDeleteவருகைக்கு நன்றி செந்தில்
ReplyDeleteவருகைக்கு நன்றி Mano
ReplyDeleteவருகைக்கு நன்றி gOma
ReplyDeleteவருகைக்கு நன்றி செந்தில்குமார்
ReplyDelete