Friday, June 10, 2011

விலக மறுப்பதேன்



விலகிடுவேன்..

விலகிடுவேன் என்கிறாய்

ஆனாலும்

விலக மறுக்குது

உன் நிலைமை

நீயே விலகுவாய் என்ற

நிலையை எதிர்பார்த்து

நான்..

என்னுடனானது கூடாநட்பு

என அறிந்தும்

பிரிய மறுப்பதேன்

4 comments:

  1. அஸ்கு புஸ்கு. இப்புடியெல்லாம் ஏத்தி விட்டா கழண்டுகிட்டு ஆப்புல உக்காருவாராக்கும்:))

    ReplyDelete
  2. //அஸ்கு புஸ்கு. இப்புடியெல்லாம் ஏத்தி விட்டா கழண்டுகிட்டு ஆப்புல உக்காருவாராக்கும்:))//

    கன்னா பின்னா ரிவீட்டுடு.. சாரி ரிப்பீட்டு :)

    ReplyDelete
  3. அனுபவக் கவிதையோ !

    ReplyDelete