Sunday, July 3, 2011

வானம் வெளுத்த பின்னும்...





வானம் வெளுத்த பின்னும்

விண்ணில் மறையா

வானவில்லாய்..

மறக்க முடியா

மனங்கொத்தியாய்

உன் நினைவுகள்


2 comments:

  1. மரங்கொத்தி - மனங்கொத்தி !!!!!!!!!!!!

    ReplyDelete
  2. *வானம் வெளித்த பின்னும்*என் தளத்தின் அர்த்தமும் கிட்டத்தட்ட இதேதான் !

    ReplyDelete