Sunday, July 31, 2011

நண்பன்...

துரோகம் இழைத்த
நண்பனை
மன வேதனையுடன்
மன்னியுங்கள்

2)தாய்க்கு சேவை புரியாதவன்
தாயகத்திற்கு சேவையாற்றுவான் என எண்ணினால்
தலையாய முட்டாள்தனம்

3)தண்ணீரில் வாழும்
கொழுத்த மீன்
வசதி அதிகரிக்க
பாலில் வாழ எண்ணி
வாழ்வை இழந்தது

3 comments:

  1. வணக்கம். அருமையான பதிவுங்க.

    ReplyDelete
  2. பழமொழிகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு சார்!..

    ReplyDelete
  3. நல்ல கவிதை.
    Thanks,
    Priya
    http://www.ezdrivingtest.com

    ReplyDelete