Sunday, August 28, 2011

சி.பி.செந்தில்குமாருக்கு பாராட்டுகள்..




சி.பி.செந்தில்குமார்...சென்னிமலை..என்ற பெயரில் பாக்யா இதழில் இவரின் துணுக்குகள், ஜோக்ஸ் ஆகியவற்றை நிறைய படித்துள்ளேன்.
சென்ற ஆண்டு தமிழா தமிழா வலைப்பூ தமிழ்மணம் திரட்டியில் 9ஆம் ரேங்க் வாங்கியிருந்தது.
இது குறித்த  எனது ஒரு பதிவின் பின்னூட்டத்தில் செந்தில்குமார்..உங்களைவிட நான் இரண்டு இடம் தான் பின் தங்கியுள்ளேன்..விரைவில் அந்த இடத்தைப் பிடிப்பேன் என்று பொருள் பட சொல்லியிருந்தார்.
அவரின் இந்த உத்வேகம் எனக்குப் பிடித்திருந்தது.
இப்போது பார்க்கையில் கடந்த சில மாதங்களாக அவரின் பதிவுகளுக்கான வருகை அதிகரித்துள்ளது.
தமிழ்மணத்தின் ஒவ்வொரு வாரமும் டாப் 20யில் அநேகமாக முதலிடத்தையே பிடித்து வருகிறார்.
சொன்னதை சாதிக்கும் திறமை இவருக்கு இருப்பது தெரிகிறது.
அதற்காக இவரைப் பாராட்டுகிறேன்.
இன்று இவர் எழுதுவதை படிக்க அநேகர் இருக்கிறார்கள் இப்போது..ஆதலால்...பத்திரிகைகளில் வரும்..மக்களைக் கவரும் செய்திகளை இனியும் இவர் கட் அண்ட் பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை..
இந்த ஒன்றை இவர் தவிர்த்தால்  போதும்..
கண்டிப்பாக இந்த ஆண்டு தமிழ்மணத்தில் இவரது வரிசை முதல் எண்ணாய் இருக்கும்..
அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
வாழ்த்துகள் செந்தில்..  

17 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களோடு இணைந்து நானும் சிபி அவர்களை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக இந்த ஆண்டு தமிழ்மணத்தில் இவரது வரிசை முதல் எண்ணாய் இருக்கும்..
    அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சி.பி அண்ணாவிற்கு!

    ReplyDelete
  5. சி.பி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அவருதான் இப்ப முதல் தமிழ்மனத்துல

    ReplyDelete
  6. சிபியை பாராட்டியதற்கு நன்றிகளும், சிபிக்கு வாழ்த்துக்களூம்........!

    ReplyDelete
  7. தமிழ்மண சூப்பர் ஸ்டார் சிபிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  8. வருகை புரிந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் cp சார் .சக பதிவரை பாராட்டி பதிவு எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. Cut & Paste பதிவுகளால் நிறைய பேர் பிரயோசனம் அடைகிறார்கள். முதலாம் ரேங்க்`இற்காக அப்படி பிரயோசனமான தகவல்களை பகிராமல் விடுவது நல்லதல்ல...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்..

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete