மரங்கள்
வெட்டப் படுகின்றன
காரணம் கேட்கிறேன்
நாளை இவ்விடங்களில்
செடி நடுவிழா
என்கிறான் ஒருவன்.
அலைகள்
வரிசை வரிசையாகவே வருகின்றன
வந்த சுவடு தெரிவதற்குள்
பின்னோக்கி
தந்தை கடல் அரக்கனுடன்
சேர்ந்து விடுகின்றன
வாழ்வின் சிறையில்
கைதி ஆனேன்
முன் ஜாமீன் கேட்டேன்
மனைவியுடன் வாழ் நிபந்தனையுடன்
விடுவிக்கப் பட்டேன்
தலைப்பும் படைப்பும் ஒரே அலைவரிசையில்
ReplyDeleteமிக அழகாக இணந்து போகின்றன
அருமையான வித்தியாசமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள் த,ம 2
வருகைக்கு நன்றி Ramani
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
வருகைக்கு நன்றி Kannan
ReplyDelete