Monday, October 10, 2011

கடை விரித்தான்..கொள்வாரில்லை..




வாங்க...வாங்க..

கத்தினான் கடைவாயிலில்

எதை வாங்க என்றேன்

விற்பதை வாங்க என்றான்

என்ன விற்கிறார்கள்..

வாங்குவதை விற்கிறார்கள்

கடைசிவரை..

என் தேவையையும் சொல்லவில்லை

அவன் விற்பதும் எதுவென

தெரியவில்லை


6 comments:

  1. என் சில பதிவுகள் கூட இப்படித்தான் இருக்கின்றன:)

    ReplyDelete
  2. வள்ளலார் வாக்கு அழியாத வாக்கு!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  5. உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete