பனப்பாக்கம் பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டவர் பெயர் கருணாநிதி.திமுக சார்பில் போட்டியிட்டவர் பெயர் அண்ணாதுரை.
அதிமுக..கருணாநிதி 3893 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால் அண்ணாதுரையோ நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.கருணாநிதிக்கு அடுத்து சுயேச்சை வேட்பாளர் சந்தானம் என்பவர் 1139 வாக்குகளும்.அடுத்து தேமுதிக ஏகாம்பரம் 930 வாக்குகளும் பெற்றனர்.திமுக வைச் சேர்ந்த அண்ணாதுரை 486 வாக்குகள் மட்டுமே பெற்றதுடன்..கருணாநிதியிடம் டிபாசிட் தொகை யையும் இழந்தார்
நல்லா தான் போடுறீங்க பதிவு...
ReplyDelete:-))))
ReplyDeleteவருகைக்கு நன்றி suryajeeva
ReplyDeleteவருகைக்கு நன்றி goma
ReplyDeleteகருணாநிதின்னு பேரை பார்த்துமா ADMK-ல சீட்டு குடுத்தாங்க?
ReplyDelete//Jayadev Das said...
ReplyDeleteகருணாநிதின்னு பேரை பார்த்துமா ADMK-ல சீட்டு குடுத்தாங்க?//
:)))