Thursday, October 27, 2011

பட்டாசு




வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்


6 comments:

  1. நச்...
    வெடின்னா இது தாங்க வெடி

    ReplyDelete
  2. தீபாவளிச் சத்தம் சிந்திக்க வைத்திருக்கிறது.கவிதையை இன்னும் சுருக்கினால் இன்னும் அழகாகும் !

    ReplyDelete
  3. சமூக சிந்தனையுள்ள கவிதை

    //வெடித்துச் சிதறின
    வெடிகளின் ஓசை
    அதைவிட
    அதைத் தயாரித்த
    குட்டிக் கரங்களின்
    விசும்பல் ஓசை
    அதிகமாய்க் கேட்டது
    செவியில்//

    சுயநல செவிடர்களுக்கு
    விசும்பம் ஓசை கேட்க வாய்ப்பில்லை

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஹைதர் அலி

    ReplyDelete