Sunday, November 27, 2011

மாவீரர் தினம்




மாவீரர் தினமாம்

எஞ்சிய

போரிட்ட வீரர்கள்

கைகால்கள் மட்டுமல்ல

மனமும்

உட்கார்ந்து விட்டது..

விடியல் என்று வரும்

அவர்களுக்கு....


3 comments:

  1. விடியல் வரும் என்று காத்திருந்தால் இருள் தான்..
    விடியலை தேடி செல்வோம்..
    கருமையின் சுவடுகளில் எங்கோ
    நம்பிக்கையின் ஒளிக் கீற்று தெரியும்..
    அதை கிழித்து
    பெரிதாக்கி
    விடிய வைப்போம்

    ReplyDelete
  2. இல்லை ஐயா இல்லை மனங்கள் முடங்கவில்லை.சில எட்டப்பர்கள் முடங்க வைக்கிறார்கள்.பாதை மாறியிருக்கிறதே தவிர குறிக்கோள் ஒன்றே.வழிநடத்தவும் நடக்கவும் இளைய தலைமுறையினர் புலம் பெயர்ந்த நாடுகளில்.நம்பிக்கைதான் தேவை எமக்கிப்போ.எம் காலத்தில் இல்லாவிடினும் நிச்சயம் ஒருநாள் தமிழீழத் தாயகம் மலரும்!

    ReplyDelete