Saturday, December 31, 2011

2011 ம்..2012ம்..




இருட்டு

கும்மிருட்டு

இருளுக்கு முடிவில்லையா?

உண்டென்று நம்புவோம்

விரைவில்

ஒளி பிறந்திடும்.



டிஸ்கி - அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

7 comments:

  1. பிறந்திருக்கும் 2012ன் ஒளி எல்லோர் மீதும் பட்டொளிர வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
  2. புதுவையிலும் கடலூரிலும்?

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எல்லோர் வாழ்விலும் ஒளி பரவட்டும்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உண்டென்று நம்புவோம்

    விரைவில்

    ஒளி பிறந்திடும்.

    "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  6. ஒளி பிறக்கட்டும்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. மிகச்சரியாக சொன்னீர்கள்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete