Wednesday, December 7, 2011

நட்பு.....





இடுக்கண் களைவதாம் நட்பு

பொய்யாமொழியான் வாக்கில்

உச்சி வெயில் நிழலாய்

பிரிந்தது அது

எனக்கு



12 comments:

  1. புரிந்ததா? பிரிந்ததா?

    ReplyDelete
  2. பிரிந்தது தான்
    வருகைக்கு நன்றி சூர்யஜீவா

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

    ReplyDelete
  4. புரியலை ஐயா.

    உச்சி வெயில் நிழலாய் பிரிந்தது?!

    இடுக்கண் களைவதாம் நட்பு!

    இக்கவிதையின் சாரம்சம் தெரியவில்லை. :(

    உச்சி வெயில் உங்கள் மீது பட்டு அதன் மூலம் ஏற்படும் நிழலில் எவரேனும் இளைப்பாறுகிறார்களா எனும் பொருள் கொண்ட கவிதையோ?!

    ReplyDelete
  5. நாளே வரிகளில் "நச்"...!

    எனக்கும்..!

    ReplyDelete
  6. //V.Radhakrishnan said...
    புரியலை ஐயா.

    உச்சி வெயில் நிழலாய் பிரிந்தது?!//

    உச்சி வெயிலில் நிழல் எங்கிருக்கும்..மறைந்துவிடாதா?

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி காஞ்சி முரளி

    ReplyDelete
  8. நாலுவரிக் கவிதை எனக்கு வருதில்லை.நாளும் நடைபாதையில் தெரிவதெல்லாம் நாலுவரியில் அடக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள் ஐயா !

    ReplyDelete
  9. //பித்தனின் வாக்கு said...
    good.

    How are you sir?.//

    நான் நன்றாக இருக்கிறேன்..நீங்க எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளா காணும்...

    ReplyDelete