ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்தசூப்பர் ஸ்டார்
நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை
செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.
அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக
பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும்
இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து
அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான
வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி
நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!

தகவலுக்கு நன்றி.
ReplyDeleteAthhhuuuuuuuuuuuu
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
அஜீத்தைப் பற்றி நல்ல விஷயங்கள் அடிக்கடி வருதே !
ReplyDeleteவாழ்த்துவோம்.
ReplyDeletemalaiyalatthukkanukku thuthi seyyatheerkal thamizharkale.
ReplyDeleteதல என்ன சும்மாவா
ReplyDeletethank you for this information. Thala always rocks
ReplyDelete