Sunday, January 1, 2012

நட்பெனும் மலர்..




அன்பு நண்பா

உன்னைத்தான்

புரிந்துக்கொள்ள இயலவில்லை

நீ எப்படியோ போய்க்கொள்

உன் நட்பெனும்

நிழலில் இளைப்பாறிக்

கொள்கிறேன்..

முட்களை மறந்து

மலரை எண்ணி......



7 comments:

  1. கேட்கத் தெரிந்தால் ஒரு கை ஓசை கூட
    நிச்சயம் சப்தமாகக் கேட்கும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete