புத்தகக் கண்காட்சி
ஆரம்பமாம்
நினைவிற்கு வந்துவிட்டது
சென்றமுறை வாங்கியவற்றை
படிக்க வேண்டுமென
2) குட்டிக் குட்டி
கவிதை வராதாம்
குடத்திலிட்ட விளக்காய்
நீ
3) துயிலுகையில்
கனவில் உன் உளறல்
கவிதையாய் எனக்கு
4) முட்டையின்
மஞ்சள் கரு கண்டதும்
உன் நினைவு
கரு(க்) கிடத்தால்
கவிதை பிறக்கிறதே
உடன் உன்னிடம்
/ புத்தகக் கண்காட்சி
ReplyDeleteஆரம்பமாம்
நினைவிற்கு வந்துவிட்டது
சென்றமுறை வாங்கியவற்றை
படிக்க வேண்டுமென/
அருமை:)! உண்மை:(!
அருமை.
ReplyDeleteஅருமையான ஹைஹூகவிதைகள்
ReplyDeleteகுறிப்பாக புத்தகக் கண்காட்சி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
பாருங்களேன்....குட்டிக் கவிதை வர என்னவெல்லாம் கருவாய்க் கிடைக்கிறதென்று...வியப்புதான் மிஞ்சுகிறது கருக்கிடைத்தும் !
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteராமலக்ஷ்மி
நண்டு @நொரண்டு நண்டு @நொரண்டு
ReplyDeleteவருகைக்கு நன்றி Ramani
ReplyDeleteவருகைக்கு நன்றி ஹேமா
ReplyDelete