Monday, February 27, 2012

எதை அறுப்பான்..??




தினை விதைத்தவன்

தினை அறுப்பானாம்

வினை விதைத்தவன்

வினை அறுப்பானாம்

ஊரைக் கொள்ளையடிப்பவன்

எதை அறுப்பான்

மக்களை கொன்று குவித்தவன்

எதை அறுப்பான்...

3 comments:

  1. கடவுள் இருக்கான் சார்......பாத்துப்பான்......


    "நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    ReplyDelete
  2. எனக்குள்ளும் இருக்கிற கேள்வியை குட்டிக்கவிதையாக்கியிருக்கிறீங்க ஐயா!

    கண்ணன்...கடவுள் இருந்தாத்தானே பாக்கிறதுக்கு...நம்ம நாட்டில கடவுள் எங்கே?அகதியாய்ப் போய்ட்டாரோ !

    ReplyDelete
  3. விடையற்ற கேள்விகள்..!!

    ReplyDelete