Saturday, April 14, 2012

உச்சி துன்பம்





துன்பத்தின் உச்சியில்

சுற்றமும்..நட்பும் அன்றி

என் நிழலும்

என்னை விட்டு விலகியதேன்

3 comments:

  1. ம்...என்னாச்சு.கனநாளுக்குப்பிறகு குட்டிக்கவிதை கனக்கச் சொல்லி கனக்க வைக்கிறது !

    ReplyDelete
  2. சோகம்... நிழலும் கூட விலகியது. நல்ல சிந்தனை.

    ReplyDelete