Tuesday, September 25, 2012

சிரித்துச் சிரித்து... (கவிதை)







நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

10 comments:

  1. மிக அருமையான கவிதை .......உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. வரிகளும் குழந்தை போல அழகு... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி மதுரை சரவணன்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி தமிழ் உலகம்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -

    ReplyDelete
  6. aஅழகான கவிதயை இவ்வலவு நாளா பார்க்காம விட்டுட்டேனே.வாழ்த்துகள் TVR சார்

    ReplyDelete