Friday, October 19, 2012

மின்வெட்டு...முதல்வர் அதிரடி பேட்டி..




மின்வெட்டு குறித்து..இன்று அமைச்சர்களின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர், 'மாநிலத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை இதுவரை எந்த அமைச்சரும், அதிகாரிகளும் தன் கவனத்திற்குக் கொண்டு வராதது ஏன்? என வினவினார்.

அவர் மேலும் கூறுகையில்..தான் பத்திரிகைகள் மூலமே இதை இப்போதுதான் அறிந்ததாகக் கூறினார்.அதற்காகவே இந்த அமைச்சரவை கூட்டம் என்றார்.

மின்துறை அமைச்சரை நிலைமை சீராகும் வரை இலாகா இல்லாத அமைச்சராக இருக்குமாறு பணித்தார்.


6 comments:

  1. 2012 Best Joker awarded can spare to her.

    ReplyDelete
  2. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இது தானோ!!!!!!நல்ல நகைசுவை!!!

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. சுவையோ சுவை நகைச்சுவை!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete