Thursday, January 24, 2013

விஸ்வரூபம்..தணிக்கைச் சான்றிதழ்









விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியவர்களில் முதல் பெயர் ஒரு இஸ்லாமிய சகோதரருடையதே!

6 comments:

  1. இஸ்லாமிய நாடான மலேஷியாவில் விஸ்வரூபம் இன்று வெளியாகி விட்டதாக செய்தி

    http://goo.gl/SeqSo

    ReplyDelete
  2. இஸ்லாமிய நாடான மலேஷியாவில் விஸ்வரூபம் இன்று வெளியாகி விட்டதாக செய்தி

    http://goo.gl/SeqSo

    ReplyDelete
  3. தமிழ் இஸ்லாமியத் தீவிரவாதம் மலேஷியாவில் இல்லை போலும்.............

    ReplyDelete
  4. //விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியவர்களில் முதல் பெயர் ஒரு இஸ்லாமிய சகோதரருடையதே!//
    விஸ்வரூபம் படத்தை எதிர்பவர்கள் மதவெறி பிடித்த தமிழக தலிபான்கள். தணிக்கைச் சான்றிதழ் வழங்கிய இஸ்லாமியருக்கும் மத வெறி கூட்டம் தமிழக தலிபான்களுக்கும் உள்ள வேறுபாடு கல்லுரி பாட புத்தகத்திற்க்கும் வெடி குண்டுக்கும் உள்ள வேறுபாடு.

    ReplyDelete
  5. நாம் ஒரு மதவெறி பிடித்த சூழலுக்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. அரேபியா ஆப்கானிஸ்தான் போன்று இந்தியாவையும் மாற்ற சில தீவிரவாத கும்பல்கள் இங்கே அடித்தளம் இடுகின்றன. இஸ்லாமில் கலை என்பதே கிடையாது. எனவே இவர்கள் எல்லாவிதமான கலைகளையும் வெறுப்பதும் எதிர்ப்பதும் இயல்பானதே. இந்தியாவிலும் இந்த நச்சு வேர்கள் வளர நாம் இடம் கொடுக்கிறோமா என்று கவலையாக உள்ளது.

    ReplyDelete
  6. தருமி said...
    தமிழ் இஸ்லாமியத் தீவிரவாதம் மலேஷியாவில் இல்லை போலும்.............ஆனா தமிழ் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்காங்க...அங்கேயும் தடை..விதிச்சிட்டாங்க...

    ReplyDelete