Monday, February 4, 2013

இசை ஞானி

                                     


1)மின்வெட்டே இல்லா
வரிசை விளக்குகள்
விண்மீன்கள்

2)கண்கவர் சுழல்
இருப்பிடம் கட்ட
எங்கு பொறியியல் கற்றது
சிலந்தி

3)தன்னுயிர் ஈந்து
பெண்மானம் காக்கும்
பட்டுப்பூச்சி

4)சிம்பொனியும் அமைக்கவில்லை
திரையிசையும் தெரியாது
காலையில் கூவி அழைக்கும்
இசைஞானி குயில்


10 comments:

  1. குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் இசைஞானி போல வருமா?

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி தன்பாலன்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்

    ReplyDelete
  4. அருமையான ஹைக்கூக்கள்! நன்றி!

    ReplyDelete
  5. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி Rathnavel Natarajan

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை, வாழ்த்துகள். -ராஜா ,சென்னை

    ReplyDelete