tag:blogger.com,1999:blog-3479940028732071936.post4283118700335969469..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: கலைஞர் இளைத்து வரும் பூனையா?T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-4472816831805483342011-11-02T04:50:04.902-07:002011-11-02T04:50:04.902-07:00வருகை தந்து கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு அனைவரு...வருகை தந்து கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு அனைவருக்கும் நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-24724226806839761102011-10-31T18:10:17.938-07:002011-10-31T18:10:17.938-07:00தி மு க காரர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்ல...தி மு க காரர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை தான்.
அவர்கள் இரண்டு வகைகள்:
ஒன்று, பதவிகள் வகித்து காசு சம்பாதித்தவர்கள்; பொழுது போக்க , டைம் பாசுக்கு அரசியல் செய்ய வேண்டும்.
இரண்டு, தொண்டராகவே தொடர்பவர்கள்; கட்சியில் கலைஞர் குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தால் மகிழ்வர்; ஆனால் தலைவரிடம் இதைச் சொல்ல முடியாது; வேறு புதிய தலைவர் உருவானால் வரவேற்பர்.
அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கட்சியை விட்டு ஓடவும் முடியாமல் (அ தி மு க வைத் தவிர வேறு கட்சி தென்படாததால்) தவிக்கின்றனர்.
ஐம்பதுகளில் , அறுபதுகளில் கழகத்தைப் பார்த்தவர்களுக்கு கட்சியின் இந்த நிலையை ஜீரணிக்க முடியவில்லை. பதிவரும் இந்த வகையைச் சேர்ந்தவர் என்று எண்ணுகிறேன்.
இதுவும் கடந்து போகும்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-65306224607512566142011-10-31T09:51:40.770-07:002011-10-31T09:51:40.770-07:00பரிதி பேசுறத பார்த்தா கட்சி மாறப் போறார் போல தெரிய...பரிதி பேசுறத பார்த்தா கட்சி மாறப் போறார் போல தெரியுது ..பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-23203937634984986022011-10-31T07:13:16.650-07:002011-10-31T07:13:16.650-07:00நல்ல அலசல்நல்ல அலசல்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-19386935321372668572011-10-31T05:40:54.012-07:002011-10-31T05:40:54.012-07:00சிந்திக்க வையுங்கள்,சிந்திக்க வையுங்கள்,SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60795068742975871262011-10-30T22:22:18.944-07:002011-10-30T22:22:18.944-07:00குட் ஒன்குட் ஒன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-87731569000752117392011-10-30T22:22:09.050-07:002011-10-30T22:22:09.050-07:00ஹா ஹா தலைவர் பூனை அல்ல, புலி, சந்தர்ப்பத்துக்கு கா...ஹா ஹா தலைவர் பூனை அல்ல, புலி, சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கும் புலிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com