tag:blogger.com,1999:blog-3479940028732071936.post5313511736519293726..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-84789951730844534712011-10-19T03:14:28.019-07:002011-10-19T03:14:28.019-07:00வருகை புரிந்த அனைவருக்கும் நன்றிவருகை புரிந்த அனைவருக்கும் நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-34362890814144503032011-10-18T11:48:20.888-07:002011-10-18T11:48:20.888-07:00***Robin said...
தமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாம...***Robin said...

தமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாமியப் பதிவர்களின் வார்த்தை பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன்.

October 18, 2011 2:07:00 AM PDT**

ராபின்: பெயரிலி ஒரு "நல்ல தவறு" செஞ்சி இருக்காரு! நண்பனாவது, தமிழாவது, தமிழ்மணமாவது மதம் ஒண்ணுதான் எங்களுக்கு முக்கியம்னு இவர்கள் நடந்துகொண்டது நிச்சயம் பெருமைக்குரிய விடயம் அல்ல. இதை பதிவுலகில் பலர் பார்த்து "ஏன் இப்படி இருக்கிறார்கள்" என்று மனநாக்கிலேயே பேசி முடித்துக்கொண்டார்கள்.

நான் கூட சமீபத்தில் டோண்டு ராகவன் பதிவில சம்மந்தமே இல்லாமல் நம்ம "ராம பகவான்" மாதிரி நான் மறைஞ்சிருந்து எல்லாம் தாக்கவில்லைனு எழுதினேன். அதையெல்லாம் கேக்க எவனுக்கும் நாதியில்லை. கேட்டாலும் நம்ம என்ன சும்மா நம்ம பேச்சுரிமையை விட்டுப்புடுவோமா?

ஆமா, சாந்தி சமாதானம் போன்ற சமஸ்கிரத வார்த்தைகளுக்கு இவங்க என்னைக்குப்பா காப்பி ரைட் வாங்கினார்கள்?

பெரிய பெரிய "பிர பல பதிவர்கள்" எல்லாம் தமிழ்மணத்தை விட்டு போறேன்னு பதிவுப்பட்டையை எடுத்ததும், "அப்பா ஒரு வழியாத் தொலைஞ்சானுக! வாழ்க பெயரிலி"னு நெறையாப்பேரு நிம்மதி அடஞ்சது என்னவோ உண்மைதான். ரோசமா எனக்கு என் மதம்தான் முக்கியம், தமிழாவது மண்ணாங்கட்டியாவது னு இங்கே தமிழ்மணத்திற்கு திருப்பி வராமல் இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும்! அது நிராசையாடுமே என்ன செய்றது? :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-82446131433540929462011-10-18T02:07:51.831-07:002011-10-18T02:07:51.831-07:00தமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாமியப் பதிவர்களின் வார்த...தமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாமியப் பதிவர்களின் வார்த்தை பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-23849210055789181862011-10-18T01:29:21.697-07:002011-10-18T01:29:21.697-07:00உண்மையை உரைக்கும் பதிவு!உண்மையை உரைக்கும் பதிவு!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73606146898482238192011-10-17T12:56:00.824-07:002011-10-17T12:56:00.824-07:00தமிழ்மணம் நடத்துபவர்கள் ஒன்றும் ஞானிகளல்ல...தங்கள்...தமிழ்மணம் நடத்துபவர்கள் ஒன்றும் ஞானிகளல்ல...தங்கள் திரட்டிப் பற்றி அவதூறு கிண்டல் செய்தால் ரசித்துவிட்டுப் போவதற்கு.

நீங்கள் தான் இப்படி சொல்கிறீர்கள். இன்று தமிழ்மணத்தை திறந்த போது தமிழ்மணத்தை அவதூறு செய்து பலர் பதிவுகளிட்டிருந்தார்களே!balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-75801759000512929612011-10-17T03:39:52.060-07:002011-10-17T03:39:52.060-07:00//will be destroyed soon//
இந்த comment காமெடி-யா...//will be destroyed soon//

இந்த comment காமெடி-யாக உள்ளது சகோ.. என்று தமிழர்களை அவமதித்ததோ அன்றே அது அழிந்து விட்டது. நாம் சகோதர மதத்தை அவமதித்தது இன்னும் மன்னிக்க முடியாத குற்றம்...தமிழ்கிழம்https://www.blogger.com/profile/08649954500189438016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-59970696129104988402011-10-17T03:21:34.585-07:002011-10-17T03:21:34.585-07:00சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண...சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்

இன்றோடு அதை தூக்கி எறிவோம்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33037154953226179362011-10-17T00:21:42.822-07:002011-10-17T00:21:42.822-07:00Tamilmanam will be destroyed very soonTamilmanam will be destroyed very soonrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-69261914342797187152011-10-16T22:59:09.285-07:002011-10-16T22:59:09.285-07:00அவரது வார்த்தைப் பிரயோகங்கள் மன்னிக்கக் கூடியவை அ...அவரது வார்த்தைப் பிரயோகங்கள் மன்னிக்கக் கூடியவை அல்ல!மேலும் சகோதர மதத்தவரையும் இழிவுபடுத்தியது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல!இது,சமரசத்துக்கு வரக்கூடியதென்று கருத முடியவில்லை!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-22059300854165329532011-10-16T22:44:25.293-07:002011-10-16T22:44:25.293-07:00தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-90002769214031498862011-10-16T21:43:26.335-07:002011-10-16T21:43:26.335-07:00ஜால்ரா சத்தம் காதை கிழிக்குது....ஜால்ரா சத்தம் காதை கிழிக்குது....Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-36981465463618971162011-10-16T21:23:03.585-07:002011-10-16T21:23:03.585-07:00சத்தியமா ஒன்னும் புரியலசத்தியமா ஒன்னும் புரியலSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-90513470302742142392011-10-16T20:25:52.269-07:002011-10-16T20:25:52.269-07:00//தங்கள் பதிவுகள் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்க...//தங்கள் பதிவுகள் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே..கட் அண்ட் பேஸ்ட் பதிவுகள், கவர்ச்சி தலைப்புடன் கூடிய பதிவுகள் என அதிகரிக்க ஆரம்பித்தன.// இனிமேல் அப்படி நடக்காது என்று நினைக்கிறேன்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com