tag:blogger.com,1999:blog-3479940028732071936.post8051795893604876110..comments2023-11-14T02:30:02.380-08:00Comments on தமிழா...தமிழா..: சன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங்கள்..T.V.ராதாகிருஷ்ணன்http://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3479940028732071936.post-38197705148558209802009-09-05T08:16:30.796-07:002009-09-05T08:16:30.796-07:00//மங்களூர் சிவா said...
ம் நம்ம தலைஎழுத்து பாத்து...//மங்களூர் சிவா said...
ம் நம்ம தலைஎழுத்து பாத்து தொலைப்போம் தியேட்டரிலோ இல்ல டிவிலயோ

அதனாலதான் அவங்களாலே படம் வெற்றி..வசூல் சாதனை என்றெல்லாம் விளம்பரப் படுத்த முடிகிறது.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-72302038894697074572009-09-05T07:29:50.217-07:002009-09-05T07:29:50.217-07:00ம் நம்ம தலைஎழுத்து பாத்து தொலைப்போம் தியேட்டரிலோ இ...ம் நம்ம தலைஎழுத்து பாத்து தொலைப்போம் தியேட்டரிலோ இல்ல டிவிலயோ

:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-12709544397068514622009-09-05T03:36:29.224-07:002009-09-05T03:36:29.224-07:00//goma said...
என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம...//goma said...
என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம் பயம்தான்

"அது...!!!!!”//

:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-56227740524528712722009-09-04T22:13:47.659-07:002009-09-04T22:13:47.659-07:00என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம் பயம்தான்
&quo...என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம் பயம்தான்

"அது...!!!!!”gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-32705543114006380792009-09-04T12:46:18.168-07:002009-09-04T12:46:18.168-07:00//goma said...
இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனு...//goma said...
இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனுப்பப்படுகிறது

அவர் என்ன செய்வார் பாவம்//

:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60270376401564939742009-09-04T12:45:41.274-07:002009-09-04T12:45:41.274-07:00//goma said...
நான் குப்பை என்று சொன்னது நகுல் நட...//goma said...
நான் குப்பை என்று சொன்னது நகுல் நடித்த மாசிலாமணிக்கு முந்தைய படம்

September 4, 2009 2:52:00 AM PDT
அதானே பார்த்தேன்//
என்ன செய்வது...கோமா என்றாலே கொஞ்சம் பயம்தான்
:-))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-31731794324687861992009-09-04T10:36:18.466-07:002009-09-04T10:36:18.466-07:00இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனுப்பப்படுகிறது
அ...இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனுப்பப்படுகிறது

அவர் என்ன செய்வார் பாவம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-45074279957102271862009-09-04T10:35:27.152-07:002009-09-04T10:35:27.152-07:00நான் குப்பை என்று சொன்னது நகுல் நடித்த மாசிலாமணிக்...நான் குப்பை என்று சொன்னது நகுல் நடித்த மாசிலாமணிக்கு முந்தைய படம்

September 4, 2009 2:52:00 AM PDT
அதானே பார்த்தேன்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-91255472083199645582009-09-04T02:54:37.192-07:002009-09-04T02:54:37.192-07:00நன்றி உலவுநன்றி உலவுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-878893183938773412009-09-04T02:53:59.919-07:002009-09-04T02:53:59.919-07:00//goma said...
விஜய்,சூர்யா இவர்கள் தங்கள் பாணியை...//goma said...
விஜய்,சூர்யா இவர்கள் தங்கள் பாணியைக் கொஞ்சம் மாற்றினால் தேவலாம்.அதிலும் இருவருடைய டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அலுத்து விட்டது .//

இந்த பின்னூட்டம் கார்க்கி க்கு அனுப்பப்படுகிறது

:-)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-19297919520425697322009-09-04T02:52:03.596-07:002009-09-04T02:52:03.596-07:00//goma said...
நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..வி...//goma said...
நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..விளம்பரம்..மேல் .விளம்பரப் படுத்தி அப்படத்தை ஓரளவு வெற்றி படமாகியது.

சொல்லாதீர்கள் அப்படி .நான் ரசித்த படம் மாசிலாமணி.ஒரு டென்ஷன் இல்லை,பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்கிறோமே என்ற நெளிசல் இல்லை...நகுல் நன்றாக செய்திருக்கிறார்.

வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.//

நான் குப்பை என்று சொன்னது நகுல் நடித்த மாசிலாமணிக்கு முந்தைய படம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-88767499723690697142009-09-04T02:50:12.683-07:002009-09-04T02:50:12.683-07:00//அத்திரி said...
'//சூர்யாவின் 'ஆதவன்...//அத்திரி said...
'//சூர்யாவின் 'ஆதவன்' சன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.//

இந்த செய்தி உண்மையா??? ...........இந்த படத்தின் ரைட்ஸ் கண்டிப்பாக கலைஞர் டிவியில் தான் இருக்கு//

படத் தயாரிப்பாளரை வைத்து நீங்கள் அப்படி சொல்வதாக எண்ணுகிறேன்.அயன் வெற்றியைப் பார்த்து சன்னிற்கு கொடுத்துவிட்டதாக கோடம்பாக்கம் பட்சி ஒன்று சொன்ன தகவல் இதுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-63782062356875947522009-09-04T02:46:30.285-07:002009-09-04T02:46:30.285-07:00///
கோவி.கண்ணன் said...
தலைப்பில் 'பிரம்'...///
கோவி.கண்ணன் said...
தலைப்பில் 'பிரம்' தவறுதலாக இருக்கிறதா ?//

:-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-55736392793900486772009-09-04T01:47:40.124-07:002009-09-04T01:47:40.124-07:00புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூக...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-41893821005102839482009-09-03T22:06:53.726-07:002009-09-03T22:06:53.726-07:00விஜய்,சூர்யா இவர்கள் தங்கள் பாணியைக் கொஞ்சம் மாற்ற...விஜய்,சூர்யா இவர்கள் தங்கள் பாணியைக் கொஞ்சம் மாற்றினால் தேவலாம்.அதிலும் இருவருடைய டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அலுத்து விட்டது .gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-80740242103611279092009-09-03T22:05:37.669-07:002009-09-03T22:05:37.669-07:00நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..விளம்பரம்..மேல் .வ...நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..விளம்பரம்..மேல் .விளம்பரப் படுத்தி அப்படத்தை ஓரளவு வெற்றி படமாகியது.

சொல்லாதீர்கள் அப்படி .நான் ரசித்த படம் மாசிலாமணி.ஒரு டென்ஷன் இல்லை,பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்கிறோமே என்ற நெளிசல் இல்லை...நகுல் நன்றாக செய்திருக்கிறார்.

வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-71466134473111881492009-09-03T18:27:51.745-07:002009-09-03T18:27:51.745-07:00'//சூர்யாவின் 'ஆதவன்' சன் கட்டுப்பாட்ட...'//சூர்யாவின் 'ஆதவன்' சன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.//

இந்த செய்தி உண்மையா??? ...........இந்த படத்தின் ரைட்ஸ் கண்டிப்பாக கலைஞர் டிவியில் தான் இருக்குஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-75388529327569711562009-09-03T18:12:24.472-07:002009-09-03T18:12:24.472-07:00//சன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட ப...//சன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங்கள்.. //

தலைப்பில் 'பிரம்' தவறுதலாக இருக்கிறதா ?

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-33798161251583482552009-09-03T15:18:25.440-07:002009-09-03T15:18:25.440-07:00நன்றி ஸ்டார்ஜன்நன்றி ஸ்டார்ஜன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-50879394420641022612009-09-03T14:36:28.081-07:002009-09-03T14:36:28.081-07:00சன் தயாரிக்கும் படங்கள் சோடை போவதில்லைசன் தயாரிக்கும் படங்கள் சோடை போவதில்லைStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-60847868078486472722009-09-03T11:20:39.383-07:002009-09-03T11:20:39.383-07:00நன்றி karthickநன்றி karthickT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-68916384182781051802009-09-03T11:20:13.567-07:002009-09-03T11:20:13.567-07:00//venkat said...
சன் பிக்சர்ஸ் ஒரு வியாபாரி அவர்க...//venkat said...
சன் பிக்சர்ஸ் ஒரு வியாபாரி அவர்கள் அரசியலுக்கும், அரசியல்வாதிக்கும் ஏற்ப மாறும்
பஞ்சோந்திகள், அவர்கள் படம் எடிதால் என்ன எடுக்காவிட்டால் என்ன.ஓடினால் என்ன
ஓடாவிட்டால் என்ன? இதற்கு எல்லாம் ஒரு பதிவு போட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
அந்த நேரத்தில் அடுத்த நல்ல பதிவு போடுவதற்கு சிந்திக்கலாம்.
நன்றி நண்பரே!//

எப்போதும் நல்ல பதிவுகளே போட்டுக்கொண்டிருந்தால்..கடைக்கு கூட்டம் வராதே! அவ்வப்போது ஹிட்ஸிற்கு இப்படிப்பட்ட பதிவுகளும் தேவைதான்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-66100274786251509832009-09-03T11:17:54.039-07:002009-09-03T11:17:54.039-07:00//JesusJoseph said...
விஜய் படம் வெற்றி பெற்றால் ...//JesusJoseph said...
விஜய் படம் வெற்றி பெற்றால் அடுத்து கட்சி தான் .

ஐயோ தமிழ்நாடு மக்கள் பவம்

நன்றி,
ஜோசப்//

அதுதான் இல்லை..படம் வெற்றி பெற்றால் அடுத்த படம்.தோற்றால்தான் கட்சி.
ஆமாம்..ஒருவேளை அதை எண்ணியும் சன் இப்படி செய்கிறதோ!!!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-73275855953112651512009-09-03T11:13:19.718-07:002009-09-03T11:13:19.718-07:00ஹா.....ஹா.....T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3479940028732071936.post-84602378375871504212009-09-03T10:00:16.607-07:002009-09-03T10:00:16.607-07:00சன் பிக்சர்ஸ் ஒரு வியாபாரி அவர்கள் அரசியலுக்கும், ...சன் பிக்சர்ஸ் ஒரு வியாபாரி அவர்கள் அரசியலுக்கும், அரசியல்வாதிக்கும் ஏற்ப மாறும்
பஞ்சோந்திகள், அவர்கள் படம் எடிதால் என்ன எடுக்காவிட்டால் என்ன.ஓடினால் என்ன
ஓடாவிட்டால் என்ன? இதற்கு எல்லாம் ஒரு பதிவு போட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
அந்த நேரத்தில் அடுத்த நல்ல பதிவு போடுவதற்கு சிந்திக்கலாம்.
நன்றி நண்பரே!venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.com