Tuesday, August 26, 2008

பனிப்பாவை (கவிதை)

வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே

6 comments:

  1. நன்றி ச்சின்னப்பையன்

    ReplyDelete
  2. //இன்னலை விளைவிக்க//
    ஒரு அழகான நிகழ்வை இன்னல் என்று சொல்லிவிட்டீர்களே....

    ReplyDelete
  3. //ஒரு அழகான நிகழ்வை இன்னல் என்று சொல்லிவிட்டீர்களே....//

    இங்கு இன்னல்..விரும்புகிற இன்னல்

    ReplyDelete
  4. //கவிதை நன்று..//

    நன்றி சரவணன்

    ReplyDelete