Saturday, January 24, 2009

செயலிழந்த நிலையில் கலைஞர்..

இலங்கை தமிழர்களை காப்பாற்ற ஃபெப்ரவரி 15க்குள் தி.மு.க.பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என கலைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பெருவிழா, சங்க தமிழ் பேரவை சார்பில் நடந்தது.அதில் பெசிய கலைஞர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தன்னால் தான் கிடைத்தது என்பது போல பேசினார்.சோனியா காந்தி 'இதற்கான முழு சிறப்புக்கும்,பெருமைக்கும் உரியவர் நீங்கள்'என்று கடிதம் எழுதி இருந்தார்.இது எனது பேரன்,பெயர்த்திகள் பேணி காப்பாற்ற வேண்டிய பெட்டகம் (???!!!) என்றார்.

அவர் மேலும் பேசுகையில்..'தமிழுக்கு விழா எடுக்கிறோம்..ஆனால்..பக்கத்து நாட்டில்..தமிழ் குழந்தைகள்,தாய்மார்கள் வாழ முடியாமல்..துரத்தப்படுகிறார்கள்.பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய்..வெயிலில் உருகுகிறது..அதை எடுக்க முயன்றால்..கைகள் இல்லை..உதவிக்கு யாரையேனும் அழைக்கலாம் என்றால்..வாயும் பேசமுடியாது..அதுபோல நிலையில் இருக்கிறோம்.இந்த சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்?மத்திய அரசு என்ன செய்யமுடியும்? என்பது தெரியும்.(பின் எதற்கு இறுதி வேண்டுகோள்)

தி.மு.க.பொதுக்குழுவில்..அடுத்த கட்டம் பற்றி யோசிப்போம்.அதன் முடிவை..மத்திய அரசும்,இலங்கையில் தமிழர்களை கொடுமைப்படுத்தும் கொடுமையாளர்களும் அறிவார்கள்.நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் இனத்தை,தமிழ் சமுதாயத்தை காப்போம்.என்றார்

7 comments:

  1. நீங்களும் இத விடாம எழுதிகிட்டு வரீங்க.!

    ReplyDelete
  2. //என்ன செய்யறது மணி..நம்ம மன ஆதங்கத்தை இப்படித்தான் தேத்திக்கணும்.//

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. please read his (nearly) whole speech in murasoli.. The NEWS you placed here, was slightly changed by some blogs(not purposefully)..

    http://www.murasoli.in/Content.aspx?type=Speech&id=200901261323129231

    ReplyDelete
  5. இந்த பதிவும்..தினகரன் செய்தியை ஆதாரமாய் வைத்துதான் எழுதப்பட்டது.

    ReplyDelete
  6. //மணிகண்டன் said...
    நீங்களும் இத விடாம எழுதிகிட்டு வரீங்க.!
    //

    ரிப்பீட்டு.......

    :)

    ReplyDelete
  7. // கோவி.கண்ணன் said...
    //மணிகண்டன் said...
    நீங்களும் இத விடாம எழுதிகிட்டு வரீங்க.!
    //

    ரிப்பீட்டு.......///

    T.V.Radhakrishnan said...
    //என்ன செய்யறது மணி..நம்ம மன ஆதங்கத்தை இப்படித்தான் தேத்திக்கணும்.//
    repeateyyy

    ReplyDelete