Monday, April 13, 2009

வாய் விட்டு சிரியுங்க...(சித்திரை முதல்நாள் ஸ்பெஷல்)

அதோ போறானே அவன் தமிழின துரோகி..
எதை வச்சு சொல்ற
இன்னிக்கு சித்திரை திருநாள்னு சொல்லாமே...தமிழ் புத்தாண்டுன்னு சொல்றான்.

2.ஆமாம்...இன்னிக்கு வெறும்..சித்திரை மாதம் பிறப்புதானே...பின் டி.வி.யில் ஏன் பண்டிகைநாள் போல நிகழ்ச்சிகள்.அவர்களை என்ன துரோகிகள்னு சொல்லணும்னு அதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்.

3.தமிழ் புத்தாண்டை மாத்தினதாலே...புத்தாண்டும் விரோதியா பிறக்குது.

4.இன்று எந்த படமும் வெளியாகவில்லை..-செய்தி
அதனால் என்ன...கலைஞர்..சன் எல்லாவற்றிலும்..காலை..மாலை..இரவு என 3 படங்கள் உண்டே..

5.மயிலைக் கண்டு ஆடும் வான்கோழி போல ஏண்டா ஆடிக்கிட்டு இருக்க
மானாடா...மயிலாட நிகழ்ச்சில ஆடப்போறேன்..

6.இன்னிக்கு சந்திரன் பிரகாசமா இருக்கே ஏன்?
சூரியன் முன்னால நிற்கப்போகுதே..அதுதான்..ஆனால் அதன் ஒளியே சூரியனாலேன்னு மறந்து போச்சே..

7.இன்னிக்கு அம்பேத்கர் பிறந்த நாள்..நல்லவேளை அதையும் தைத்திங்களன்று மாற்றவில்லை...என்கிறார் ஒரு அபிமானி.

15 comments:

  1. //3.தமிழ் புத்தாண்டை மாத்தினதாலே...புத்தாண்டும் விரோதியா பிறக்குது.//

    :)

    ReplyDelete
  2. வாழ்த்துகள் :-) சிரித்தேன்

    ReplyDelete
  3. :-)))))

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. இந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சியான
    நாளா இருக்க ஆரம்பிச்சி வைச்சிருக்கிங்க
    சித்திரைத்திருநாள் (புத்தாண்டு) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

    (எதுக்கு வம்பு)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. 3.தமிழ் புத்தாண்டை மாத்தினதாலே...புத்தாண்டும் விரோதியா பிறக்குது.

    நானும் ரசித்தேன்

    ReplyDelete
  8. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி
    சிபி
    கோவி.
    Suresh
    துளசி கோபால்
    புன்னகை
    வடகரை வேலன்
    goma

    ReplyDelete
  10. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    இப்படிக்கு
    தமிழ் விரோதி.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி அக்னி பார்வை

    ReplyDelete
  12. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் Cable Sankar

    ReplyDelete
  13. ஒரு முறை வாருங்கள்.உங்களுக்கு பிடித்த புக்மார்க் தளம்
    நெல்லைத்தமிழ்

    ReplyDelete