Monday, July 6, 2009

ஒரு வருடம் ஓடிப்போச்சு...

திடீரெனத்தான் ஞாபகம் வந்தது.

இப்படித்தான்..சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலும்...சரியாக ஞாபகம் வரவேண்டிய சமயங்களில் அவற்றை மறந்து விடுவோம்.உதாரணமாக..திருமண நாளை முதல் நாள் வரை ஞாபகம் வைத்திருப்போம்.அடுத்த நாள் வீட்டில் மனைவி 'இன்று என்ன சொல்லுங்க பார்ப்போம்.." என ஆவலாய் கேட்கும் போது..மறந்து தொலைத்திருப்போம்.

ஆமாம்...இப்போது எதற்கு அதையெல்லாம் சொல்கிறீர்கள்? ஏதேனும் மொக்கை பதிப்பு போடப்போகிறீர்களா என்கிறீர்களா?

எனக்கு இப்பதிவு மொக்கையில்லை...உங்களுக்கு எப்படியோ..

நான் தமிழ்மணத்தில்..இடுகைகளை போட ஆரம்பித்து..ஒரு வருடம் நேற்றுடன் முடிந்தது.

பதிவுலகில்..யாரையும் தெரியாமல் பதிவிட ஆரம்பித்த எனக்கு...இன்று என் நலம் நாடும்..சகோதர, சகோதரிகள் எவ்வளவு பேர் !!

ஆகஸ்ட் 3ல் ஃபிட்ஜிட் போட்டேன்...இதுவரை 94000 ஹிட்ஸ்..

78 Followers

கிட்டத்தட்ட 6000 பின்னூட்டங்கள்..

இது ஒரு சாதனை இல்லைதான்...சிலரின் சாதனைகளுடன் ஒப்பிடும்போது...

ஆனால் என்னைப் பொறுத்தளவில்...மனம் மகிழ்கிறது...

இதைவிட சாதனை பெரிதல்ல..

அனைவருக்கும் நன்றியும்...அன்பு வணக்கங்களும்..

32 comments:

  1. வாழ்த்த வயதில்லாமல் கரம், சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    ReplyDelete
  2. //பதிவுலகில்..யாரையும் தெரியாமல் பதிவிட ஆரம்பித்த எனக்கு...இன்று என் நலம் நாடும்..சகோதர, சகோதரிகள் எவ்வளவு பேர் !!//

    உறவு முறை வைத்துக் கூப்பிடுபவர்களும் உண்டு.

    :)

    ஒரு ஆண்டுதானா ? உங்களுடன் ஆண்டுக்கணக்கில் பழகிவருவது போன்ற உணர்வுகள் இருக்கிறது.

    ReplyDelete
  3. இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்..சார்..

    ReplyDelete
  6. வாழ்த்த வயதில்லாமல் கரம், சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    ReplyDelete
  7. //Total Posts: 626//
    அவ்வ்வ்வ்வ்வ்

    நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 1.8 பதிவு(கள்), மற்ற உங்களது பதிவுகளையும் சேர்த்ததல் நாளைக்கு 2 தேறும். உங்க வேகம் எனக்கு புடிச்சிருக்கு.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி.

    உண்மையிலேயே வாழ்த்த வயதில்லை.

    இன்னும் பலப் பல ஆண்டுகள் இதுபோல் பதிவிட வேண்டுகிறேன்

    ReplyDelete
  9. ஒரு வருஷத்துல 626 பதிவுகள் போட்டா திருமண நாள் எப்படி ஞாபகம் இருக்கும் ???? மேடம் பாவம் !

    வாழ்த்த எதுக்கு வயசு வித்தியாசம் எல்லாம் ? இது போன்று பல திருமண நாட்களை மறக்க வாழ்த்துக்கள்.

    நான் இன்றுவரை விடாமல் படித்துவரும் பதிவர்களுள் நீங்களும் ஒருவர். உங்களது மகாபாரத பதிவுகளுக்கும் விடாமல் செல்லும் வாசகன் :)- அந்த பதிவு நம்பரையும் சேர்த்தா ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    ReplyDelete
  10. வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி நசரேயன்

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...
    //பதிவுலகில்..யாரையும் தெரியாமல் பதிவிட ஆரம்பித்த எனக்கு...இன்று என் நலம் நாடும்..சகோதர, சகோதரிகள் எவ்வளவு பேர் !!//

    உறவு முறை வைத்துக் கூப்பிடுபவர்களும் உண்டு.//


    T.V.Radhakrishnan said...
    வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி கோவி.ஆமாம்..சகோதர..சகோதரிகள் உறவு முறை தானே..

    ReplyDelete
  12. //துளசி கோபால் said...
    இனிய வாழ்த்து(க்)கள்.//



    வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி madam

    ReplyDelete
  13. //திகழ்மிளிர் said...
    வாழ்த்துகள்//

    வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி
    திகழ்மிளிர்

    ReplyDelete
  14. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    வாழ்த்துகள்..//

    வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி
    ஆதி

    ReplyDelete
  15. //குடுகுடுப்பை said...
    வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி குடுகுடுப்பை

    ReplyDelete
  16. //Cable Sankar said...
    வாழ்த்துக்கள்..சார்..//
    வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி Sankar

    ReplyDelete
  17. //நையாண்டி நைனா said...
    சார்...
    தூள்
    சார்...//

    வருகைக்கு நன்றி நைனா

    ReplyDelete
  18. //மங்களூர் சிவா said...
    வாழ்த்த வயதில்லாமல் கரம், சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்//

    விரைவில் தந்தையாக ஆசிர்வாதம் சிவா

    ReplyDelete
  19. //கோவி.கண்ணன் said...
    //Total Posts: 626//
    அவ்வ்வ்வ்வ்வ்

    நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 1.8 பதிவு(கள்), மற்ற உங்களது பதிவுகளையும் சேர்த்ததல் நாளைக்கு 2 தேறும். உங்க வேகம் எனக்கு புடிச்சிருக்கு.//

    ஆகா...கோவியார் விஜய்காந்த் ரசிகர் ஆகிறாப்போல் இருக்கு

    ReplyDelete
  20. //மணிகண்டன் said...
    ஒரு வருஷத்துல 626 பதிவுகள் போட்டா திருமண நாள் எப்படி ஞாபகம் இருக்கும் ???? மேடம் பாவம் !

    வாழ்த்த எதுக்கு வயசு வித்தியாசம் எல்லாம் ? இது போன்று பல திருமண நாட்களை மறக்க வாழ்த்துக்கள்.

    நான் இன்றுவரை விடாமல் படித்துவரும் பதிவர்களுள் நீங்களும் ஒருவர். உங்களது மகாபாரத பதிவுகளுக்கும் விடாமல் செல்லும் வாசகன் :)- அந்த பதிவு நம்பரையும் சேர்த்தா ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !//
    நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  21. இன்னும் நிறைய விசயங்கள் இருக்கே உங்ககிட்ட இருந்து....

    இன்னும் நிறைய பேர் எழுதனும் உங்களைப் பாத்து....

    ReplyDelete
  22. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    இன்னும் நிறைய விசயங்கள் இருக்கே உங்ககிட்ட இருந்து....

    இன்னும் நிறைய பேர் எழுதனும் உங்களைப் பாத்து....//

    நன்றி Starjan

    ReplyDelete
  23. //வெட்டிப்பயல் said...
    வாழ்த்துகள் சார் :)//

    நன்றி வெட்டிப்பயல்

    ReplyDelete
  24. இனிய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  25. //த.ஜீவராஜ் said...
    இனிய வாழ்த்துக்கள்..//

    நன்றி ஜீவராஜ்

    ReplyDelete