Sunday, September 6, 2009

வாய் விட்டு சிரியுங்க.

1.எங்க வீட்ல எலி உபத்திரவம் அதிகம்..உங்க வீட்லே?
என் மனைவி உபத்திரவம் அதிகம்.

2.தந்தை(மகனிடம்)உங்க டீச்சர் என்னை மக்குன்னு சொன்னாங்களா? எப்போ?
மகன்- நேற்று நீ செஞ்சுக்கொடுத்த ஹோம் ஒர்க்கை பார்த்து 'மக்கு'எப்படி
செஞ்சிருக்குப் பாருன்னாங்க.

3.டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
கொடுத்து வச்சவர் நீங்க
ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..கணக்கு வாத்தியார் நான்

4.உங்க வீட்ல அவர் சமையலா?
அவன்(ovan) சமையல்

5.கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.

6.மனைவி(கணவனிடம்)அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு சொல்றியா

12 comments:

  1. // 6.மனைவி(கணவனிடம்)அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
    கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு சொல்றியா //

    // 5.கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
    உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
    அவர் பையனுக்கு உதவியா இருப்பார். //

    இஃகி, இஃகி... அண்ணே வயத்துவலி வந்துடுச்சுங்க

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

    ReplyDelete
  3. .டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
    கொடுத்து வச்சவர் நீங்க
    ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..கணக்கு வாத்தியார் நான்...

    :-)))))))))))))

    ReplyDelete
  4. //goma said...
    .டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
    கொடுத்து வச்சவர் நீங்க
    ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..கணக்கு வாத்தியார் நான்...

    :-)))))))))))))//



    வருகைக்கு நன்றி goma

    ReplyDelete
  5. ///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    நல்லாயிருக்கு

    :-)))))///


    நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  6. கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
    உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
    அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.

    நல்லாயிருக்கு

    நன்றி
    ஜோசப்
    www.sirippuulagam.com

    ReplyDelete
  7. உண்மையில் சிரிக்க வைக்கும் எழுத்துக்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //ஆரூரன் விசுவநாதன் said...
    உண்மையில் சிரிக்க வைக்கும் எழுத்துக்கள்
    வாழ்த்துக்கள்//

    நன்றி ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  9. //வானம்பாடிகள் said...
    பிரமாதம்.//

    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete