Friday, October 9, 2009

சமூகம்

மல்லிகை மேனி
பன்னீர்ப்பூ பார்வை
குவளைக் கண்
தாமரை முகம்
தேன் சொட்டும் மலரிதழ்
அல்லி மொக்கு மார்பு
பூந்தளிர் இடை
இப்படி நீ பூவானதால்தான்
கசக்கியும் எறியமுடிகிறது
சமுதாய சாக்கடையில்

9 comments:

  1. yenna sir kavithai yellam nallaa vara aarambichuduchu...Nice.

    ReplyDelete
  2. nanri
    சின்ன அம்மிணி
    மணிகண்டன்

    ReplyDelete
  3. கவிதை அற்புதம்

    ReplyDelete
  4. புவனேஸ்வரிக்காக எழுதின கவிதையா??

    :)))))))))))))

    ReplyDelete
  5. // மங்களூர் சிவா said...
    புவனேஸ்வரிக்காக எழுதின கவிதையா??

    :)))))))))))))//

    தெரியவில்லை..ஆனால் இருக்கலாம்

    ReplyDelete
  6. தங்கள் கவிதையின் தொடர்ச்சி ,கூடிய விரைவில் வள்ளுவத்தில் காணலாம்.
    என் கற்பனைக் குதிரையை தட்டி விட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  7. //goma said...
    தங்கள் கவிதையின் தொடர்ச்சி ,கூடிய விரைவில் வள்ளுவத்தில் காணலாம்.
    என் கற்பனைக் குதிரையை தட்டி விட்டமைக்கு நன்றி//

    நன்றி goma

    ReplyDelete